ரமணி ராஜினாமா ஏற்பு
கடந்த 9 ஆம் தேதி முதல்தலைமை நீதிபதி உயர்நீதிமன்றத்திற்கு வரவில்லை....
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தொடர்வதுதான், ஒரு மூத்த நீதிபதியின் உயர்புகழ், மதிப்பு மற்றும் நேர்மைக்கு அளித்திடும் மரியாதையாக அமைந்திடும்.....
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்